Wednesday, 12 December 2018

பொற்பதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் வருடாந்த இரத்ததான நிகழ்வு


யாழ் கொக்குவில் பொற்பதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் வருடாந்த இரத்ததான நிகழ்வு நேற்று முன் தினம்  சனசமூக  முன்றலில் இடம்பெற்றது இந்நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி பிரதீபன் தலைமையில் குழுவினர் கலந்துகொண்டு   குருதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர் 











விழி அழுகின்றது .............


COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...