Saturday, 27 June 2020

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு!


தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 கதிரைகள் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  வழங்கிவைக்கப்பட்ட்து 
COIVD-19 தொற்று பரவலை கட்டுபடுத்த சமூக இடைவெளி பேணவேண்டியதேவை உள்ளமையால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்குவரும் நோயாளர்கள் காத்திருப்பதற்கு தளபாட குறைவு ஏற்பட்டதன் காரணமாக, வைத்தியசாலை நிர்வாகத்தினர் Dr.பிரதீபன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க   தேவையின் அவசியத்தை அறிந்து உடனடியாக ரூபா 20,000/= செலவில் 25 கதிரைகளை நேற்றையதினம் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் வழங்கிவைக்கப்பட்ட்து 

No comments:

Post a Comment

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...