Saturday, 27 June 2020

புதிய தொழிநுட்ப இயந்திரமான லீனக்கில் கதிர்வீச்சு

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின்
புதிய தொழிநுட்ப இயந்திரமான லீனக்கில் கதிர்வீச்சு சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டு  நோயாளர்ளுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு வருடப்பூர்த்தியை முன்னிட்டு நேற்று வைத்தியசாலை அத்தியட் ச கர் விமலசேன   தலைமையில் தலைமை கதிர் சிகிசையாளர் ஏ ,எல்.எம் ,நெளபீஸ் ஏற்பாட்டில்  இடம் பெற்றபோற்றபோது கலந்து கொண்ட வைத்திய நிபுணர்களுடன் உத்தியோகத்தர்களை  படத்தில் காணலாம்





No comments:

Post a Comment

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...