Saturday, 27 June 2020

தாதியர் தின நிகழ்வில் தலைமை

உலக தாதியர் தினத்தினை முன்னிட்டு  கடந்த வாரம்  தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற தாதியர் தின நிகழ்வில் தலைமை தாதிய உத்தியோகத்தர்  எஸ் ராஜேந்திரன்  உடன்  தாதியர்கள் விளக்கேற்றி மாலையிட்டு
நிகழ்வினை அனுஷ்டிப்பதனையும் குருதிதானம் இடம்பெறுவதனையும்  படத்தில் காணலாம் 




No comments:

Post a Comment

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...