Saturday, 18 January 2020
ஓவ்வுபெற்றுச்செல்லும் விடுதி சகோதரி
தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் கடமையாற்றி ஓவ்வுபெற்றுச்செல்லும் விடுதி சகோதரி தங்கப்பவுன் அவர்களுக்கான பிரியாவிடை மற்றும் பிறந்த தின நிகழ்வு நேற்று (25) தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் இடம் பெற்ற போது நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்படுவதையும் கலந்து கொண்ட வைத்தியர்கள் ,தாதிய உத்தியோகத்தர்களை யு ம் படங்களில் காணலாம்
Subscribe to:
Posts (Atom)
COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...