Saturday, 27 June 2020

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு!


தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 கதிரைகள் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  வழங்கிவைக்கப்பட்ட்து 

புதிய தொழிநுட்ப இயந்திரமான லீனக்கில் கதிர்வீச்சு

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின்
புதிய தொழிநுட்ப இயந்திரமான லீனக்கில் கதிர்வீச்சு சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டு  நோயாளர்ளுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு வருடப்பூர்த்தியை முன்னிட்டு நேற்று வைத்தியசாலை

தாதியர் தின நிகழ்வில் தலைமை

உலக தாதியர் தினத்தினை முன்னிட்டு  கடந்த வாரம்  தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற தாதியர் தின நிகழ்வில் தலைமை தாதிய உத்தியோகத்தர்  எஸ் ராஜேந்திரன்  உடன்  தாதியர்கள் விளக்கேற்றி மாலையிட்டு

குழந்தைகளுக்கான தடுப்பு ஊசி சிகிச்சை நிலையம்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் குழந்தைகளுக்கான தடுப்பு ஊசி சிகிச்சை நிலையம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இரத்ததான முகாம்

இரத்ததான முகாம் மற்றும் ஆத்மாசாந்தி பிராத்தனை


என்.ஹரன் 0777 514279


யாழ் .சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கியின் காலம் சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர் இராமராசா மயூரன் அவர்களின் நினைவாக இன்றைய தினம் இரத்ததான முகாம் மற்றும் ஆத்மாசாந்தி பிராத்தனை 18.06.2020 அன்று நடைபெற்றது.

Saturday, 18 January 2020

செரண்டிப் நிறுவனத்தின் அனுசரணையில்

யாழ்ப்பாணம் செரண்டிப் நிறுவனத்தின் அனுசரணையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை புற்றுநோய் விடுதி வைத்திய அதிகாரி  கவிதா இந்திரநாத் தலைமையில் சிறுவர்தின கொண்டாடடங்கள் புதுவருடத்தினை முன்னிட்டு இடம் பெற்றபோது சிறார்களுக்கு அப்பியாசக்கொப்பிகள்  வழங்கிவைக்கப்பட நிகழ்வில் கலந்து கொண்டோரையும் படத்தில் காணலாம் 

ஓவ்வுபெற்றுச்செல்லும் விடுதி சகோதரி

தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் கடமையாற்றி ஓவ்வுபெற்றுச்செல்லும் விடுதி சகோதரி  தங்கப்பவுன் அவர்களுக்கான பிரியாவிடை மற்றும் பிறந்த தின  நிகழ்வு நேற்று (25) தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் இடம்  பெற்ற போது நினைவுச்சின்னம்  வழங்கி கெளரவிக்கப்படுவதையும் கலந்து கொண்ட வைத்தியர்கள் ,தாதிய உத்தியோகத்தர்களை யு ம் படங்களில் காணலாம்

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...