Wednesday, 4 July 2018

31 குருதி கொடையாளர்களில், மூன்று பெண்கள்

குருதி கொடை முகாம் ,  31 குருதி கொடையாளர்களில், மூன்று பெண்கள்

இரத்த தானம் ஒரு உன்னத கொடை எனும் தொனிப்பொருளில் அன்புக்கும் நேசத்துக்கும் உரிய ஆருயிர் நண்பர் அமரர் கு .சி வரூபன் அவர்களின் நினைவாக அவர்களது நண்பர்களின் அனுசரனையில் கணேசன் இளைஞர் கழகத்தின்  ஏற்பாட்பல்  (08 )யாழ் . பன்னாலை கனே சா சனசமூக நிலையத்தில்  காலை 09.00 மணிமுதல் மாலை 01.00 மணிவரை குருதி சேகரிப்பு இடம் பெற்றது  





  நிகழ்வில்  தெல்லிப்பளை ஆதார  வைத்தியசாலை குருதி வாங்கி பொறுப்பதிகாரி
 வைத்தியர் ம.பிரதீபன் தலைமையிலான குழுவினர் இதில் கலந்து கொண்டு குருதி சேகரிபில் ஈடுபட்டிருந்தனர் 


 அமரரின் நினைவாக அவரது நண்பர்களால் நான்காவது முறையாக ஏற்பாடாகி  இடம்  பெற்ற  இக்  குருதி தான நிகழ்வில் 31 தன்னார்வ குருதி கொடையாளர்கள்  குருதிதானம் செய்யதமை   குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...