Wednesday, 4 July 2018

யாழ் பல்கலை கழககத்தில் குருதிதானம்



யாழ் பல்கலைகழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் பீடாதிபதி. பேராசிரியர். தி.வேல்நம்பி அவர்களின் தலைமையில் முது வியாபார நிர்வாக மாணி (MBA) கற்கைகளின் இணைப்பாளர் திரு.ஆ.சுப்ரமணியம்  நெறிப்படுத்தலில்  (MBA)  மூன்றாம்பிரிவு மாணவர்களினால் இரத்ததான நிகழ்வு நேற்று (29) யாழ் பல்கலைகழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் முன்னெடுக்கப்பட்டது.





இதன்போது குருதி வழங்கலின் முக்கியத்துவம் மற்றும் தேவைப்பாடு குறித்து தெல்லிப்பளை இரத்த வங்கி பொறுப்பதிகாரி  வைத்தியர் எம் .பிரதீபன் விளக்கமளிப்பதனையும் மாணவர்கள் குருதிதானம் செய்வதையும் படங்களில் காணலாம 

No comments:

Post a Comment

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...