Thursday, 1 November 2018

றோட்டரிக் கழகத்தின் ,குருதிக் கொடை

நல்லூர் பாரம்பரிய றோட்டரிக் கழகத்தின் 03ஆண்டு நிறைவினை முன்னிட்டு தலைவி கிருஷாந்தி தலைமையில் குருதிக் கொடைமுகாம் இடம் பெற்றது 




இவ் நிகழ்வில்  தெல்லிப்பளை ஆதார  வைத்தியசாலை குருதி வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் ம.பிரதீபன் தலைமையிலான குழுவினர் இதில் கலந்து கொண்டு குருதி சேகரிபில் ஈடுபட்டிருந்தனர்

No comments:

Post a Comment

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...