Thursday, 1 November 2018

இரத்த சுத்திகரிப்பை

யாழ் .தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில்   கடந்த 10ம் திகதி சிறுநீரகம் பாதிக்கப்படட   நோயாளர்களுக்கான  500வது இரத்த சுத்திகரிப்பை மேற்கொள்ள  காரணமாக அமைந்த 
 வைத்தியநிபுணர்   அ .ரகுபதி , கி.சிவராமன் தலைமையிலான மருத்துவ குழுவினருடன் வைத்திய அத்தியட்சகர்  யோ.திவாகர் உடன் வைத்தியசாலை  தாதிய பரிபாலகர் மற்றும் தாதியர்களை படத்தில் காணலாம்  

No comments:

Post a Comment

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...