Sunday, 12 May 2019

தாதியர்தின நிகழ்வுகள்

யாழ்ப்பாணத்தின்  இரண்டாவது மிகப்பெரிய வைத்தியசாலை சேவை நிலையங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய தெல்லிப்பளை ஆதார வைத்த்தியசாயில் நேற்று(12) மிகவும் சிறப்பாக தாதியர்தின நிகழ்வுகள் இடம் பெற்றது 


FULL PICTURE CLICK IT...




பிரதானமாக  புற்றுநோய் உளநல சிகிச்சை போன்ற சிறப்பு வைத்திய சேவைகளை கொண்டதான இவ் வைத்திய சாலைகளில் கடமையாற்றும் தாதியர்களை கெளரவித்து பாராட்டுகின்ற ஒருநாளாக இது காணப்பட்டது

இதனை முன்னிட்டு சமூகத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும்  முகமாக  நடத்தப்படட கட்டுரை போட்டியில்  திறமையினை வெளிக்காட்டிய  மணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது 

இவ் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வியாகலா மகேஸ்வரன்அவர்களால்  தாதிய  உத்தியோகத்தர்களுக்கான தொழிலாண்மை தகவல் குறிப்பேடு வழங்கிவைக்கப்பட்ட்து 

மேலும் இவ் தாதியர்தினத்தினை சிறப்பிக்கும் முகமாக இரத்ததானம் மற்றும் மரநடுகை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

































































































No comments:

Post a Comment

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...