Sunday, 12 May 2019

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் விசேட நிகழ்வுகள்

யாழ் ,தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் விசேட நிகழ்வுகள் (12)



உலக தாதியர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக  இன்று தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் விசேட நிகழ்வுகள் இடம் பெறுகின்றன 


 தெல்லிப்பளை  வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களது ஏற்பாட்டில் வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு கேட்போர்  கூடத்தில் இவ் நிகழ்வு இடம் பெறவுள்ளது 

 1965ஆம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.   


 தாதியர்களை கெளரவித்து இடம் பெறும்  இவ் நிகழ்வில் பிரதம விருந்தினர்கள் வைத்தியர்கள் ,வைத்தியயசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொள்கின்றமை  சிறப்பம்சமாகும் 

No comments:

Post a Comment

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...